Kuthuvilakku Ariyakudi

அரியக்குடி குத்துவிளக்கு

இந்த குத்துவிளக்கு பித்தளை உலோகத்தால் வெவ்வேறு அகலம் மற்றும் உயரத்தில் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரியகுடியில் தயாரிக்கப் பட்டமையால் அரியக்குடி விளக்கு என்று பெயர் பெற்றது.

இது ஐந்து முகம் கொண்டு சுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.